Right to Information Act(e)
Download PDFThe Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka
Download PDFInformation Appeal to RTI Commission(e)
Download PDF
நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்
ஷாமிந்த மஹலேக்கம்
பணிப்பாளர் நாயகம் (பதிற்கடமை)
Phone: 071-8004843
Email:
தகவல் உத்தியோகத்தா
யு.பி.ஆர்.சீ.கருணாரத்ன
உதவிப் பணிப்பாளர் - திட்டமிடல
Phone: 074-2007101
Email:
தகவல்களுக்காக விண்ணப்பித்தல் (தகவலறியும் உரிமை)
- விண்ணப்பப்படிவ எண் RTI1 ஐச் சமர்ப்பிக்கவும், அத்தியாவசிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மற்றும் ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தகவலறியும் உத்தியோகத்தருக்கு கடிதம் அல்லது வாய்மொழி மூலக் கோரிக்கையை மேற்கொள்ளல்.
- நீங்கள் கோரிய தகவலை வழங்க முடியுமா/ முடியாதா என்பதை முடிந்தவரை துரிதமாகவும் பதினான்கு நாட்களுக்குள்ளும் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
- கோரப்பட்ட தகவலை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டால், அத்தகையக் கட்டணம் செலுத்தப்படல் வேண்டுமானால், ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட கட்டணங்கள் தங்களுக்கு அறிவிக்கப்படும். அத்தியாவசியமானால் அல்லது கட்டணம் இன்றி. குறித்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்துவதன் மீது பதினான்கு நாட்களுட்குள் கோரப்பட்ட தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்
- குறித்துரைக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தியதன் பின்னர், பதினான்கு நாட்களுக்குள் கோரப்பட்ட தகவலை வழங்குவது கடினமாக இருந்தால், காலவரையறையை நீடிப்பதற்கான காரணங்களை அறிவித்து, 21 நாட்களுக்கு மேற்படாத மேலதிகக் காலப்பகுதியுனுள் தகவலறியும் உத்தியோகத்தர் தங்களுக்கு தகவலை வழங்குவார்.
- தகவலுக்கான கோரிக்கை குடிமகனின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் கோரிக்கைப் பெறப்பட்ட நாற்பத்தெட்டு மணிநேரத்திற்குள் அதற்கான பதிலளிக்கப்படல் வேண்டும்.
- உங்களின் தகவலறியும் கோரிக்கைக்காக நீங்கள் பெற்றுக்கொள்ளும் பின்வரும் பதில்கள தொடாபாக நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், பதினான்கு நாட்களுக்குள் பின்வரும் உத்தியோகத்தரிடம் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்குமாறு தயவுசெய்து கவனிக்கவும்
- தகவலறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை நிராகரித்தல்
- பிரிவு 5 இன் கீழ் அத்தகைய தகவல்கள் வழங்கப்படுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் தகவலை அணுக மறுத்தல்.
- இச்சட்டத்தின் மூலம் குறித்துரைக்கப்பட்ட நேரவரையறைகளுடன் இணங்காமை
- முழுமையற்ற தவறாக வழிநடத்தும் அல்லது பிழையான தகவல்களை வழங்குதல்
- அதிக கட்டணம் அறவிடல்

