Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முகப்பு

நிறுவகத்திற்கு வருவதற்கான பாதை பற்றிய வழிகாட்டல்

புகையிரதம் மூலம் களுத்துறைக்கு வந்து பஸ் ஊடாக அகலவத்தைக்கு வருகைத் தரவும். லியனெதரையில் இறங்கி வலப் பக்கம் திரும்பி இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தின் பக்கம் 4 கி.மீ. பயணிக்கவும்.

நெடுஞ்சாலையில் வரும்போது மத்துகம அல்லது ஹொரனையிலிருந்து அகலவத்தை பக்கம் வாகனத்தை செலுத்தி வரவும். லியனகெதர சந்தியில் திரும்பி 4 கி.மீ. தூரம் செல்லும்போது மொழிக் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய தேசிய நிறுவகம் அமைந்திருக்கும்.

Last Updated on Friday, 04 June 2010 04:35